யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா?

வெள்ளைக்காரனுக்கு உச்சரிக்க கடினமாக இருந்தது என்று யாழ்ப்பாணத்தை ‘Jaffna’ ஆக்கினான். உச்சரிப்பு பிரச்சனை அவனுக்கே தவிர நமக்கில்லையே. பின்னர் எதற்காக இன்றுவரை ‘ஜவ்னா’ என்கிறோம்? அவன் நாட்டைவிட்டுப் போய் 75 வருடங்கள் ஆகிவிட்டதே. இன்னமும் ‘ஜப்னா’ தேவையா? யாழ்ப்பாண மக்கள் எல்லோரும் சேர்ந்து, “இனிமேல் நாம் ‘ஜப்னா’ எனும் பெயரை பாவிக்க மாட்டோம். ‘யாழ்ப்பாணம்’ என்றே அனைவரும் கூறுவோம். ஆங்கிலத்தில் ‘Yazhppanam’ என்றே எழுதுவோம்” என்று தீர்மானம் எடுத்தால்..? அதையே ஒரு கோரிக்கையாக எழுதி, ஐந்து இலட்சம் … Continue reading யாழ்ப்பாணம் இருக்க… இன்னமும் ஜப்னா தேவையா?